வெளியிடு: Samvit Prakashan and Media Pvt Ltd
எழுதியவர் : M குமரேசன்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பிரத்யேக நேர்காணல்கள் மிகவும் சுவாரஸ்யமான முறையில் 20 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன... புத்தகத்தை வாசிக்கும் பொழுது நாமே நேரடியாக இந்திய தேசிய ராணுவத்தின் கூடாரத்திற்கு சென்று வந்தது போல அனுபவம் கிடைக்கிறது. எங்கும் சலிப்பு தட்டாமல் அழகிய நாவலாக களத்தை எடுத்துச் சென்றது நூலாசிரியரின் தனிச்சிறப்பு.. தற்கால மக்களிடையே இந்திய தேசிய உணர்வினை ஊட்டும் நூல்களின் வரிசைகளில் INA வேர்களை தேடி தவிர்க்க முடியாத நூலாகும்.
No comments:
Post a Comment