Thursday, February 6, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் ஓய்வூதிய திட்ட சிக்கலும் முக்கிய தினங்களும் !!!

 01.04.2023 - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்  (CPS) தொடக்கம்

22.02.2016 - பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைப்பு 

 27.11.2018 - ஏழு முறை கால நீடிப்பு செய்யப்பட்டு இறுதியாக குழுவின் அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிப்பு

2021 - நிதித்துறை மாணியக் கோரிக்கை -  வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.

2022 - நிதித்துறை மாணியக் கோரிக்கை -  வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.

2023 - நிதித்துறை மாணியக் கோரிக்கை -  வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.

2024 - நிதித்துறை மாணியக் கோரிக்கை -  வல்லுநர் குழு முடிவு பரிசீலனையில் உள்ளது.

11.01.2025 - தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு  தமிழக சட்டப்பேரவையில்   தகவல்..!


மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை வழங்கிய பின் தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!

04.02.2025 - மாநில அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு` உரிய ஓய்வூதிய முறை (CPS - OPS - UPS) குறித்த பரிந்துரையை மாநில அரசிற்கு அளித்திட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!!






No comments:

Post a Comment