உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் February 10 முதல் February 14 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா மதிப்பீடு நடத்தப்பட வேண்டும்.
February 10 முதல் February 14 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
1. Hi -Tech lab Assessment - Quiz programme நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.
2. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்.
3. Question paper allocation உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினி, பள்ளியில் உள்ள பிற கணினி மற்றும் மடிக்கணினி மூலம் உருவாக்கலாம்.
Question paper allocation க்குரிய இணைய தள முகவரி.
No comments:
Post a Comment