Thursday, January 23, 2025

TNCMTSE (CLASS X)

 தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 


நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில்
10 - ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு


இத்தேர்வில்
1000 மாணாக்கர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். 


பாடத்திட்டம் :

  9 ஆம் , 10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 


தேர்வு நேரம் : 


தாள் 1 : காலை 10:00 மணி முதல்  நண்பகல் 12:00 வரை
தாள் 2 : பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
தாள் 1 : கணிதம் 60 மதிப்பெண்கள்
தாள் 2 : அறிவியல் மற்றும் சமூக அறிவியல் (30+30)  60 மதிப்பெண்கள்



DGE EXAM ANNOUNCEMENT - CLICK HERE


வினாத்தாட்கள் தொகுப்பு :


2024 - தாள் 1
2024 - தாள் 2
2023 - தாள் 1
2023 - தாள் 2
மாதிரி வினாத்தாள் - தாள் 1
மாதிரி வினாத்தாள் - தாள் 2


தொகுப்பு

வா ஸ்ரீராம்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
பெரம்பலூர் மாவட்டம்.
செல் : 9786795104







No comments:

Post a Comment