தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Tuesday, January 28, 2025
TET CASE TODAY UPDATE!!!
இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.
அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment