அனைவருக்கும் வணக்கம் இன்று தேசிய ஆசிரியர் சங்கம், சேலம் மாவட்டம் சார்பாக கடமை உணர்வு தினம் சிறப்பாக கொண்டாடப் பெற்றது. இக் கூட்டத்தை சேலம் மாவட்ட தலைவர்
திரு பிரபாகரன் ஐயா அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்.மாவட்டச் செயலாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும. வரவேற்றார்.
நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
திரு கந்தசாமி ஐயா அவர்களும், மாநில பொருளாளர்
திரு திருஞானகுகன் ஐயா அவர்களும்,மாநில துணைத்தலைவர்
திரு முருகன் அய்யா ஐயா அவர்களும், திருப்பூர் கோட்டச் செயலாளர்
திரு வ.கோபாலகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் திரு பரந்தாமன் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் ஆகிய நாட்களில் கடமை உணர்வு தினம் மற்றும் தேசிய இளைஞர்கள் தினம் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது எனவும், அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த கடமை உணர்வு தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் நினைவுட்டப்பட்டது.
No comments:
Post a Comment