Sunday, January 12, 2025

தேசிய இளைஞர் தின விழா !!!

 12/01/2025

சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த நாளை கடமை உணர்வு தினமாக அனுசரித்து.அவருடைய பிறந்தநாள் அன்று இளைஞர்கள் பலர் போதை பொருளை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.மேலும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு. இரண்டு ஆல மரங்கள் நடப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை தேசிய ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் பா. விஜய் ஏற்பாடு செய்தார் .இந்நிகழ்வில் நமது சங்க உறுப்பினர்களும் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கு பெற்றனர்.










No comments:

Post a Comment