2016,2017,2019 ஆம் ஆண்டுகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைகளை பின்பற்றி வழக்குகளை ரத்து செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச்செயலாளர், ஆகியோருக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்!!!
DGP அலுவலகத்தில் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் திரிலோகச்சந்திரன்,,தலைமை நிலையச் செயலாளர் திரு வினோத்குமார் மற்றும் கோட்டச்செயலாளர் திரு நீலமேகன் ஆகியோர் ....
No comments:
Post a Comment