Sunday, December 8, 2024

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 


தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மாநில நிர்வாகிகள்- ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு.. (06/12/2024)

மாநில நிர்வாகிகள் பொது செயலாளர், தலைவர், பொருளாளர் மற்றும் இதர ஈரோடு நிர்வாகிகள்

 திரு மு.கந்தசாமி

திரு ம.கோ.திரிலோகசந்தர்,

திரு திருஞான குகன் மற்றும்

பூ.அ. இலட்சுமிபதி தலைமை ஆசிரியர் அவர்கள் மரியாதை நிமித்தமாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு கோ.சுப்பா ராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிரியர் நலன் கோரிக்கைகளுடன் 06.12.2024 அன்று சந்தித்தனர். நமது அமைப்பின் ஆங்கில புத்தாண்டு நாட்காட்டியும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment