Saturday, December 28, 2024

மாநில செயற்குழு 28/12/2024

 அனைவருக்கும் வணக்கம் . 

நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (28/12/2024) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நமது மாநிலத் தலைவர், மாநில பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், மாநில மகளிர் அணிச் செயலாளர்கள், மாநில ஊடகப்பிரிவு செயலாளர்கள் , கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட பணிகள் குறித்து கலந்துரையாடினர் .  செயற்குழுக் கூட்டத்தில் ஆசிரியர் நலன், மாணவர் நலன் சார்ந்த  தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாநில செயற்குழு தீர்மானங்கள் - Click Here 

PHOTO ALBUM
































1 comment:

  1. கலந்து கொண்ட அனைத்து தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி இங்கனம் திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் தலைவர் தேசிய ஆசிரியர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம்

    ReplyDelete