Saturday, November 16, 2024

TET PROMOTION CASE - NEXT HEARING DATE CHANGED FROM 22-11-2024 TO 07-01-2025

 07-01-2025-செவ்வாய் கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான  MAIN LIST என்று சொல்லப்படும் இறுதிப்படுத்தப்பட்ட/உறுதி செய்யப்பட்ட விசாரணை பட்டியலானது  , சில வினாடிகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியா அல்லது இல்லையா என்பது தொடர்பான,ஒன்றுக்கொன்று தொடர்புடைய,வெவ்வேறு நபர்களால் தொடுக்கப்பட்ட  26 TET RELATED (PROMOTION &: DIRECT RECRUITMENT) வழக்குகள்,

உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள , நீதிமன்ற எண் -15 ல் 

நீதி அரசர் திரு திபன்கர் தத்தா மற்றும் நீதி அரசர் திரு மன்மோகன்என்ற இரு நபர் அமர்வு முன்னிலையில் 35 வது  வழக்காக 35,  35.1, ......35.25 வரை என ஒருங்கிணைக்கப்பட்ட 26 TET வழக்குகளும் விசாரணைக்கு வருவது,இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் 35 வரிசை எண்களுக்குள் , TET பதவி உயர்வு வழக்குகள் பட்டியலிடப் பட்டுள்ளதாலும் , Non miscellaneous day என்று சொல்லப்படும் செவ்வாய்க்கிழமையில் வழக்குகள் பட்டியடப் பட்டுள்ளதாலும், அன்றைய தினத்தில்(07-01-2025- செவ்வாய் கிழமையில் ) கண்டிப்பாக TET பதவி உயர்வு சார்ந்து  விரிவாக விசாரிக்கப்படும் என்பதாக அனைவரும் நம்பலாம் மற்றும் எதிர்பார்க்கலாம்....

07-1-2025 ல் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலுக்கு ஒரு Advance list ஐ சுப்ரீம் கோர்ட் வெளியிடும். அதில் பதவி உயர்வு வழக்குகள் இடம் பெற்றுள்ளன.

52 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Diary Number37105/2023 Filed on 07-09-2023 06:32 PM [ SECTION: XII]
PENDING
Case NumberSLP(C) No. 021178 - / 2023 Registered on 21-09-2023
(Verified On 29-09-2023)
Present/Last Listed On15-10-2024 [HON'BLE MR. JUSTICE DIPANKAR DATTAand HON'BLE MR. JUSTICE PRASHANT KUMAR MISHRA]
Status/StagePending (Motion Hearing [AFTER NOTICE (FOR ADMISSION) - CIVIL CASES]) Not taken up/ Not Today-Ord dt:15-10-2024
Tentatively case may be listed on (likely to be listed on)07-01-2025 (Computer generated)


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

2024-25 க்கான  
உறுப்பினர் சேர்க்கை முகாம்

இவ்வாண்டுக்கான உறுப்பினர் கட்டணம் ₹200
(சங்க வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க வேண்டுகிறோம். ) 
ஆன்லைனில் செலுத்த இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்....

No comments:

Post a Comment