ஈரோடு மாவட்டம் ஓடத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த திரு பரமசிவம் மருத்துவர் கொங்கு நாடு நிறுவனங்கள் கோவை மற்றும் அவரது துணைவியார் திருமதி வாசுகி பரமசிவம் அவர்கள் புதிதாக பள்ளி வகுப்பறைகள் கட்ட தனது சொந்த நிதியில் ரூபாய் ஒரு கோடியே ஆறு லட்சம் வழங்கி உள்ளார் இன்று அதற்கான பூமி பூசை பள்ளி வளாகத்தில் நடந்தது எப்போதோ தான் படித்த தன்னை உருவாக்கிய பள்ளிக்கு மிகப் பெரும் தொகையை வழங்கி உதவிய திரு பரமசிவம் குடும்பத்தாருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்.
பொதுச்செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
No comments:
Post a Comment