Friday, October 4, 2024

ABRSM - செயற்குழு கூட்டம் - போபால்!!!

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு       மாநிலத்துணைத்தலைவர்  திரு பா.விஜய் அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில்கலந்துகொண்டு  தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த ABRSM மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் 120 பேர் கலந்து கொண்டுள்ளனர்.





No comments:

Post a Comment