நேற்று 31/7/24 தர்மபுரியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா குரு வணக்கம் ,சமூக சேவைக்கான விருது மற்றும் பசுமை தமிழகம் -விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஶ்ரீ G. லட்சுமணன் ஜி ABRSM அகில பாரத இனை அமைப்பு செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு குரு வணக்கம் பற்றி உரையாற்றினார் மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஶ்ரீ C.முத்துகுமரன் கமலம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ஶ்ரீ M.முருகன் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் கலந்து கொண்டனர் .தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் D. முருகன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட மகளீர் பொறுப்பாளர் M. அமுதா,M. சுகுணா மாவட்டச் செயலாளர் N.குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மாவட்டத் துணைத் தலைவர் K. சுரேஷ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தார் மேலும் G.சத்தியநாராயணன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment