Thursday, April 25, 2024

DEE - SURPLUS WITH PERSON PROCEEDINGS!!!

 Download 

தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு???


30-4-24 க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

No comments:

Post a Comment