Thursday, April 25, 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 வருகின்ற 2024-25ஆம் ஆண்டிற்கு தங்கள் மாவட்டம் சார்ந்த அனைத்து ஒன்றியங்களுக்கான கற்போர் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை இலக்கினை உரிய கணக்கெடுப்பின் வாயிலாக நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.


Proceedings - Download here

No comments:

Post a Comment