அனைத்துப் பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் கல்வித் துறைக்கு கடிதம் !!!
19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் கல்வித் துறைக்கு கடிதம்
No comments:
Post a Comment