11.04.24 வியாழன் அன்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் கரூர் மகாதானபுரம் சமஸ்கிருத கல்லூரியில் காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாநில மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.நமது சங்க வளர்ச்சி , அடுத்த கல்வியாண்டிற்கான திட்டமிடல் மற்றும் பிற சிறப்பு செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment