Sunday, March 31, 2024

School Diary APRIL 2024

 











ஏப்ரல் 2  செவ்வாய்  பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் [1- 9 வகுப்பு]

ஏப்ரல் 7  ஞாயிறு  தேர்தல் பயிற்சி வகுப்பு (2)


ஏப்ரல் 9  செவ்வாய் தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறை


ஏப்ரல் 11  வியாழன்  ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை


ஏப்ரல் 18  வியாழன்   தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்


ஏப்ரல் 19  வெள்ளி  தேர்தல் பணி


ஏப்ரல் 22,  திங்கள் அறிவியல் தேர்வு.


ஏப்ரல் 23,  செவ்வாய்  சமூக அறிவியல் தேர்வு.



ஏப்ரல் 23  செவ்வாய்  கள்ளழகர் வைகை எழுந்தருளல்


ஏப்ரல் - 6 - சனி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.

No comments:

Post a Comment