தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
இன்று 06/04/2024 கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இணை இயக்குனர் அவர்களை சந்தித்த தருணம்...
No comments:
Post a Comment