Thursday, March 14, 2024

விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு !!!

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04-03-2024...


G.O. (Ms) No : 65, Dated: 04.03.2024ன் படி,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக,


* உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000 

* பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 

* சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000  நிவாரணத் தொகை வழங்கப்படும்..


அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04.03.2024 -Download here

No comments:

Post a Comment