Sunday, March 17, 2024

யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்!!!

 Download

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?



⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,

⭕கர்ப்பிணிகள்,

 ⭕பாலூட்டும் தாய்மார்கள்,

⭕மாற்று திறனாளிகள்

 மற்றும்

⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis)  தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....

No comments:

Post a Comment