TNPSC யின் புதிய 5 உறுப்பினர்களை நியமித்து, மேதகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி உத்தரவு !!!
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், சரவணக்குமார் ஐஆர்எஸ், தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment