Saturday, November 18, 2023

ஈரோடு மாவட்ட செய்திகள்

 *தேசிய ஆசிரியர் சங்கம்* ஈரோடு மாவட்டம் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு மாவட்ட *மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் திரு டி.சம்பத்* அவர்களை *ஈரோடு மாவட்டம் சார்பாக வருக! வருக! என்று வரவேற்று வாழ்த்துக்கள *தெரிவிக்கப்பட்டது, 

*தேசிய ஆசிரியர் சங்கம்* சார்பாக *கீழ்க்கண்ட நிர்வாகிகள் மகிழ்வுடன் வரவேற்றனர், மேலும் ஆசிரியர் நலன் கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது*.


திரு *மு.கந்தசாமி, மாநிலப் பொதுச் செயலாளர்,*

திரு *இரா.திருஞான குகன், மாநில பொருளாளர்,*

திரு *சு. செந்தில் வேலன், ஈரோடு மாவட்ட தலைவர்*,

திரு *து. ஸ்ரீதரன், ஈரோடு மாவட்ட செயலாளர்,*

திரு *மு.சண்முக ராஜுலு, ஈரோடு மாவட்ட பொருளாளர்,*

திரு *மீனாட்சி சுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்,* நன்றி.







No comments:

Post a Comment