மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நவராத்திரி விழாவை ஓட்டி வைக்கப்பட்டுள்ள கொழுவினை காணும் வாய்பில் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை சார்பாக துர்கை அம்மன் திருமேனி வழங்கப்பட்டது. நிகழ்வில் மதுரை மாவட்ட செயலாளர் திரு.பரமசிவம் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.ஆறுமுக கடவுள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment