Tuesday, September 5, 2023

தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

👑💐🙏👑💐🙏👑💐🙏

✍️அன்பால் சிறந்த பணி

✍️அகிலத்தில் உயர்ந்த பணி.

✍️ ஆசிரியர் அறிவால்தான்

ஆன்றோர் சான்றோர் உருவாவர்.

✍️ இன்பம் உண்டு துன்பம் இல்லை.

✍️ இன் முகம் கொண்டு கற்பிப்போம்.

✍️ ஈகை மனம் கொண்டு.

✍️ ஈடில்லா கல்வி தனை.

✍️ உவகையுடன் கற்பிப்போம்.

✍️ உலக மக்கள் பயனுறவே.

✍️ ஊக்கம் மிக கொண்டு கற்பித்தால்.

✍️ ஊரார் புகழ் வாழ்த்து பெற்றிடலாம்.

✍️எள்ளளவும் ஐயமில்லை.

✍️ எட்டு திக்கும் புகழ் பரவும்.

✍️ ஏணியாய் நாம் நிற்போம்

✍️ ஏழை மழலைகளுக்கு வாழ்வளிப்போம்.

✍️ ஐம்புலனடக்கி நல் ஆசிரியராய்.

✍️ ஐயம் தெளிவுர கற்பிப்பீர்.

✍️ ஒற்றுமையாய் நாம் நிற்போம்

✍️ ஒளி விளக்காய் அறிவுச்சுடர் விசிடுவோம்

✍️ ஓதுவது கைவிடாமல் நாளும்

✍️ ஓங்கும் புகழ் பெற பயின்றிடுவோம்

✍️ அவ்வை மொழி கற்பிப்போம்.

✍️அவ்வை வழி நடந்திடுவோம்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .

என்றும் அன்புடன்

👑💐🙏வ.கோபாலகிருஷ்ணன்,

மாவட்டச் செயலாளர்,

தேசிய ஆசிரியர் சங்கம்,

திருப்பூர்,



No comments:

Post a Comment