Tuesday, August 8, 2023

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா !!!



தலைமை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்


இந்த மாபெரும் பாராட்டு விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்.


https://linktr.ee/CMevent


இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை


நாள் : 09.08.2023 நேரம் : காலை 10:15 மணி.

No comments:

Post a Comment