அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள்!!!
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்த பொழுது தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கைகளுள் ஒவ்வொரு துறையிலிருந்து மற்ற துறைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது தற்சமயம் நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய ஆசிரியர் சங்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி 🙏🙏🙏
No comments:
Post a Comment