Friday, July 14, 2023

நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் குரு வணக்கம் நிகழ்ச்சி 13-07-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நாகப்பட்டின மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.




















No comments:

Post a Comment