Friday, July 14, 2023

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை (15.07.2023) கடைசி நாள்!!!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரிய , ஆசிரியைகள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி Login செய்து ( தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இணையதளம் ) தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 இதற்கான கடைசி தேதி 15.7.2023 என்பதும் நினைவூட்டப்படுகிறது.
 https://nationalawardstoteachers.education.gov.in/Welcome.aspx 
விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டி காணொலியை காண கீழே உள்ள Link - ஐ Click செய்யவும்.
 https://nationalawardstoteachers.education.gov.in/Apply_video.aspx 


No comments:

Post a Comment