Monday, January 23, 2023

ஓய்வூதியர்கள் 80 தாவது வயதின் முதல் நாளிலிருந்து கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதியம் பெற சென்னை உயர்நீதிமன்றம் தனது 2.1.2023 நாளிட்ட தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அதற்க்கான தீர்ப்பின் நகல் இணைக்கப் பட்டுள்ளது. அரசாங்க உத்தரவு நகல்.

 CLICK HERE TO DOWNLOAD 

No comments:

Post a Comment