Thursday, December 29, 2022

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நமது சங்கத்தின் ஆதரவு !!!








சென்னை DPI வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையோடு போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் மற்றும் கன்னியாகுமரி மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு நமது சங்கத்தின் முழு ஆதரவினை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தின் அனைத்து நிலைகளிலும் இடைநிலை ஆசிரியர்களுடன் தேசிய ஆசிரியர் சங்கம் துணை நிற்கும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment