நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல் மாவட்ட மாதாந்திர கூட்டம் 16.4.22 சனிக்கிழமை திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. ராஜேந்திரன்,
மாவட்ட துணைத்தலைவர்
திரு. தமிழ் மணி
மாவட்ட இணைச் செயலாளர்
திரு. மகாலிங்கம்
மாவட்ட இணைச்செயலாளர்
திரு. மதேஸ்வரன்
மாவட்ட ஊடகச் செயலர்
திரு. ராஜூ
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலப் பொருளாளர்
திரு. திருஞானகுகன்
திண்டிவனம் மாநிலச் செயற்குழு பற்றி விளக்கினார்.
மேலும் நமது மாவட்ட வளர்ச்சி பணிக்கு ஆலோசனை வழங்கினார்.
எனது பள்ளி எனது புனிதத் தலம்
திட்டம் பற்றியும், அனைத்து சங்க வளர்ச்சி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment