Thursday, February 24, 2022

பழனி வட்டார செய்திகள்

 23.02.2022 மாலை தேசிய ஆசிரியர் சங்க பழனி கல்வி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்,மாநிலமகளிர் அணிச்செயலாளர் திருமதி.ஸ்ரீ.சாருமதிதேவி
 அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

   திண்டுக்கல் மாவட்ட் தலைவர் திருமதி. ஜான்சிராணி,  துணைத் தலைவர் திரு.ராஜபாண்டியன், செயலாளர் திரு.மணிகண்டன், பொருளாளர் திரு.ஆசைத்தம்பி, திரு.திருவருள் கார்த்திகேயன்,திருமதி.மல்லிகா மற்றும்  திருமதி.லக்ஷ்மிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சந்தா சேகரிப்பு நிறைவு, எனது பள்ளி... எனது புனிதத்தலம்.... ,சங்க உறுப்பினர் சேர்க்கை, நிதி ஆதாரம், மாணவர் நலன், ஆசிரியர் நலன் மற்றும் அடுத்தகட்டப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. சரஸ்வதி வந்தனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி நாட்டு நல வாழ்த்துடன் நிறைவு பெற்றது.







No comments:

Post a Comment