அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களை நம் ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் திரு சி ராகவன் அவர்களும் கோட்ட செயலாளர் விராலிமலை திரு ஆர் ராஜகோபாலன் அவர்களும், மாவட்ட செயலாளர் திரு மு மலையரசன் அவர்களும், மாவட்ட பொருளாளர் திரு மு முத்துச்சாமி அவர்களும் , அறந்தாங்கி கல்வி மாவட்ட பொறுப்பாளர் திரு. S பன்னீர்செல்வன் BRTE தலைமையில் சந்தித்தனர்.மாவட்டக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போற்றி நம்முடைய நாட்காட்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment