Sunday, January 16, 2022

Press release 16-01-2022

  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை

அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


No comments:

Post a Comment