தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒ ச அள்ளி புதூர் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா மற்றும் "எனது பள்ளி - எனது புனிதத் தலம் " பணிக்காக தேசிய ஆசிரியர் சங்க முன்னெடுப்பு மூலம் பள்ளி முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் முன்னாள் மாணவர்கள் பேரவை ஏற்படுத்தப்பட்டு அவர்கள் மூலமாக (தற்போது வரை) ரூ39600+ செலவில் பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவருக்கு வண்ணம் அடிக்கப்பட்டது. குடியரசு தின விழாவில் முன்னாள் மாணவர்கள் பேரவைக்கு பள்ளியின் சார்பாகவும் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பிலும் நன்றி கூறியதோடு வருங்காலங்களில் பள்ளி மற்றும் மாணவர்கள் நலனில் இணைந்து பயணிக்க வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment