இன்று 11/01/2022 தருமபுரி மாவட்டம் ஏலகிரி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய உயர் திரு. தங்கவேல் அய்யா அவர்களை சந்தித்து ,தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்து தெறிவித்து சங்க நாள்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத்தலைவர் ,பொருளாளர் மற்றும் சங்கப்பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment