05.01.2022 அன்று மாலை 5.30 மணிஅளவில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தேசிய ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திருமதி வைரமணி , மாவட்ட செயலாளர் திரு.லஷ்மிகாந்தபாரதி ,மாவட்ட துணைத்தலைவர் திரு.ப.ராஜவேல் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைத்து அலுவலர்களுக்கும் நமது தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டியை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment