திருத்தணி கல்வி மாவட்டம் சுந்தரேசன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர்கள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு பேனா வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் திரு அருள் அவர்களை நமது சங்கம் வாழ்த்துகிறது.
இன்று மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் மற்றும் தேசத்திற்கான நம் கடமை உணர்வு நாள் நிகழ்ச்சி மாநில மகளிரணி செயலாளர் திருமதி ஸ்ரீ.சாருமாதேவி அவர்களால் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment