Saturday, December 11, 2021

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

 இன்று நமது தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக. மறைந்த பாரத நாட்டின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும்  ஏனைய ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி ஏற்பாடு செய்திருந்தார். இதில் துணைத்தலைவர் திரு.பா விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment