கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு , முதல் பொதுக்குழு கூட்டம் பாரதமாதா நூலகம் (கள்ளக்குறிச்சி) நடைபெற்றது.
கூட்டத்தில் விழுப்புரம் கோட்ட, கள்ளக்குறிச்சி மாவட்ட , கல்வி மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை மாலை மாதாந்திர கூட்டம் நடத்துதல்.
2. ஒவ்வொரு மாதமும் ஆசிரியர், மாணவர், தேசிய, இயற்கை
சார்ந்த சேவை புரிதல்
3. இந்த ஆண்டு சந்தா ரூபாய் 200/- குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களிடம் இருந்து சேகரிப்பது.
4. மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை(career guidance) நடத்துவது
5 .ஆசிரியர்களின் சுய விபரம் சேகரித்தல். (profile)
தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக விஜயதசமியை மற்றும் சரஸ்வதி வணக்கம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment