Sunday, October 10, 2021

மதுரை மாவட்ட செய்திகள்

                 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற நவராத்திரி மூன்றாம் நாள்  நிகழ்வில்  தேசிய ஆசிரியர் சங்கத்தின்  மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தெய்வீக நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சேதிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.


No comments:

Post a Comment