CLICK HERE TO DOWNLOAD
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விளம்பர எண். 01/2021
பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1
பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:
1. தமிழ் - 271
2. ஆங்கிலம் -192
3. கணிதவியல் -114
4. இயற்பியியல் - 97
5. வேதியியல் - 191
6. விலங்கியியல் -109
7. தாவரவியல் - 92
8. பொருளாதாரவியல் - 289
9. வணிகவியல் - 313
10. வரலாறு - 115
11. புவியியல் - 12
12. அரசியல் அறிவியியல் - 14
13. வீட்டு அறிவியியல் - 03
14. இந்திய கலாசாரம் - 03
15. உயிா் வேதியியல் - 01,
16. உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) - 39
15. கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) - 44.
சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.
வயது வரம்பு: ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. (Provided that the age limit prescribed above shall be increased by five years in respect of candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Class Muslims, Backward Classes, Most Backward Classes and De- notified Communities and destitute widows of all castes.)
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16.09.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2021
மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பான http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment