Tuesday, September 28, 2021

பழனி வட்டார செய்திகள்

 நேற்று (27.09.2021) பழனியில்  நடைபெற்ற நல்லோர் வட்டம்  நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி, திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் திரு.ராஜபாண்டியன், துணைச் செயலாளர் திரு. மணிகண்டன், திருமதி. லக்ஷ்மிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு.ஜெயக்குமார் ஐயா, நமது பாரத தேசத்திற்க்கே உரித்தான தர்ம நெறிகளையும் நமது மூதாதையர் பின்பற்றி நமக்களித்துச் சென்ற அறநெறிகளையும் குறித்து சிறப்புரையாற்றினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.





No comments:

Post a Comment