CLICK HERE TO DOWNLOAD TAMIL BROUCHRE
இது இந்திய
அரசின்அறிவியல் தொழில்நுட்பத்துறையின்
(DST) கீழ் இயங்கும் Vijana Bharti (VIBHA) மற்றும்
NCERT இணைந்து நடத்தும் பள்ளி
மாணவர்களுக்கான
தேசிய அளவிலான திறனறிவுத் தேர்வாகும்.
வகுப்பு : 6 முதல் 11 வரை படிக்கும் அனைத்து
பள்ளி மாணவர்களும்
விண்ணப்பிக்கும் நாள் : 07.08.2021 முதல் 31.10.2021
வரை
விண்ணப்பிக்கும்
இணையதளம்: https://vvm.org.in/register
தேர்வு நாள் : 30.11.2021 அல்லது 05.12.2021
விண்ணப்ப கட்டணம் : ரூபாய் 100 /- மட்டும்
தேர்வு
எழுதும் மொழி : தமிழ்
, ஆங்கிலம்
, இந்தி
உட்பட
பல்வேறு இந்திய மொழிகள்
தேர்வு எழுதும் முறை : வீட்டிலிருந்தே MOBILE,
TABLET , LAPTOP , PC மூலம் எழுதலாம்
தேர்வு நேரம் : காலை 10:00 முதல் இரவு 8:00 மணிக்குள்
ஏதாவது 90 நிமிடங்கள்
முடிவு வெளியிடப்படும் நாள் : 20.12.2021
EXAM SYLLABUS
1.Science and Mathematics from textbooks
2.Indian Contributions to Science
3.Life Story of Acharya Prafulla Chandra Ray&
India's Freedom Struggle & Science
4.Logic & Reasoning
EXAM PATTERN
No. of Questions-100
Total Marks-100
Structure of Questions-Multiple Choice
Questions [1 Mark each]
No comments:
Post a Comment