Friday, July 24, 2026

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை 24.08.2026 வரை நீட்டிப்பு!!!

 சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை உத்தரவு 2026 ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கருணை மதிப்பெண் (grace mark) வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு கூடுதல் அவகாசம் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


வேறு சில தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனு அனுமதிக்கப்பட்டது.


அடுத்தகட்ட விசாரணை வழக்கம் போல் 2026 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும். கருணை மதிப்பெண் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

Sunday, July 19, 2026

வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி புத்தகம்!!!

CLASS 6 - CLICK HERE 

CLASS 7 - CLICK HERE 

CLASS 8 - CLICK HERE

CLASS 9- CLICK HERE

CLASS 10 - CLICK HERE

 CLASS 12 - CLICK HERE

 CLASS 11 - CLICK HERE 

                வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி (Life Skills and Value Education) என்பது குழந்தைகளின் சுய-அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் இன்றியமையாத கல்வியாகும். மாணவர்கள் மத்தியில் நன்னெறி, மன அழுத்த மேலாண்மை, மற்றும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க இது உதவுகிறது.

தமிழ்நாட்டுக் பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக, பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கென பிரத்யேக வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியப் புத்தகங்கள் (நன்னெறி பாடவேளை) வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைக் கையேடுகள் மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்கும் வகையில், கதைகள், செயல்பாடுகள் மற்றும் யோகா போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன


நன்றி : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் SCERT,  சென்னை

Monday, July 13, 2026

CENSUS 2027 ,- AN APPEAL!!!

 ✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம்!!!

CLICK HERE TO DOWNLOAD 

Wednesday, July 8, 2026

An Appeal


✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾

அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை IFHRMS இல் பதிவேற்றம் செய்து, பொதுமாறுதல் கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காண்பிக்க வேண்டி, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் கடிதம்


 

COURT NEWS

 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை


செய்தி விவரங்கள்


1. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


2. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60%லிருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு


3. 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 3 ஆசிரியர்கள் மனு தாக்கல்


4. பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளது” - தமிழக அரசு


5. அரசின் கொள்கை முடிவை ஜூலை 24க்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிடக் கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம்

Tuesday, July 7, 2026

CENSUS EXCEPTIONS!!!

 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும்???

1. கர்ப்பிணிப் பெண்கள் 

2. கடுமையான நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 

3. கடுமையான மாற்றுத்திறனாளிகள் 

4. பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்கள் 

5. குறிப்பிட்ட சமூக / மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள்.

*_மத்திய அரசின் சுற்றறிக்கை!!!_*

☝️☝️☝️

பத்தி 7, பக்கம் 4...


DOWNLOAD 

NMMS REGISTRATION PROCESS!!!


 

Sunday, June 28, 2026

NHIS NEW GO & DISTRICT CO ORDINATERS!!!

 G.O.Ms.No.123 Date: 24.06.2026 - ஓய்வூதியர்களுக்கான (Including TAPS Holders) புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு! ..


1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.

2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.

3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது..



Click Here to Download - G.O.Ms.No.123 - Pensioners NHIS 2026 - Full Order