இன்று 16/9/2024 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பாக சென்னையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை சந்தித்து பள்ளி நலன் ஆசிரியர் நலன் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
நமது சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் விவரித்த பின்பு உரிய நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment