குரு வணக்கம்
இன்று 28/07/2023
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குரு வணக்கம் நிகழ்ச்சி தர்மபுரி நட்சத்திர மஹாலில் நடந்தது.
நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் திரு குமார் வரவேற்றார்.
இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
திரு.பழனிச்சாமி தலைமை வகித்தார்.
செந்தில் பள்ளி நிர்வாக அலுவலர் திரு.
சக்திவேல் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு.R.ரவிச்சந்திரன்,
தொடக்கக் கல்வி ,மாவட்ட கல்வி அலுவலர் திரு.M இளங்கோ,
தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் திரு.முருகன்,
கோட்ட செயலாளர் திரு.சி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் குருவின் பெருமைகளை விளக்கி பேசினர்.
மாவட்டத் துணைத் தலைவர் திரு.சுரேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment