தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடுகுருபூஜை விழா
அன்புடைய தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9/7/2023 அன்று மாலை 6 மணி அளவில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் குரு பூர்ணிமா நிகழ்வானது திண்டுக்கல் கோபாலசமுத்திர குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பால ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள தியான மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் Dr.ராமச்சந்திரன் GTN கலைக்கல்லூரி. குருவின் பெருமையைப் பற்றி பேச உள்ளார். ஆகவே இந்த நிகழ்வில் அனைத்து தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்
வைரமணி
திண்டுக்கல் மாவட்டதலைவர்
தேசிய ஆசிரியர் சங்கம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment